Reviews and other content aren't verified by Google
கண்ணன் கல்யாணமும் அதை தொடர்ந்து நடக்கும் கதையும், காட்சி அமைப்பும், வசனங்களும் கேவலமாக உள்ளது. டைரக்டருக்கு கிறுக்கு புடிச்சி பேச்சு, ஒரு பிரச்சினையை மீனாவை தவிர நாகரீகமாக அனுக யாருக்கும் தெரியவில்லை. கேவலமான டைரக்சன்.