இன்றைய சித்தி 2 ஒளிபரப்பில், இரவில் தூங்கிகொண்டிருந்த வெண்பா காணவில்லை என்று துடித்து, சித்தி அனைவரையும் எழுப்பி, வெண்பாவை காணோம் என்று கூறவே அனைவரும் அதிரச்சியுற்று, தேடி செல்கிறார்கள். ராதிகாவும், மாமாவும் காரில் தேடிச் செல்லும் அந்தகாட்சியில் மாலை நேர சூரியனின் ஒளி இருவர் மீதும் வீசுகிறது. இந்த காட்சியில் இயக்குனர் சற்று கவனம் செலுத்தியிருக்கலாமே.
சந்திரசேகரன்
மேடவாக்கம்.