மிக வும் அருமையான படம்நம்
வாழ்க்கையில் பள்ளிபருவத்தை கடந்து வராதவர்கள் யாரும் இருக்கமுடியாது அப்படி வந்தவர்கள் யாரும்அடிமனதில் சின்ன காதல் இல்லாமல் இருந்திருக்காது அப்படி இல்லை என்று சொன்னால் அது பொய்யாகதான் இருக்கும்
அதுவும் அந்த காலங்களை நினைத்து பார்க்கும் போது மனம் அ லைபாய்ந்து கொண்டேஇருக்கும்நான் எனது பள்ளி நண்பர்களை இந்த படம் வருவதற்குமுன்பேதேடி கொண்டு இருக்கிறேன்