இப்போ வரைக்கும் நன்றாக போய்க்கொண்டுஇருக்கிறது. ஆனால், மறுபடியும் medical test எடுக்க போறமாதிரி promo காமிக்கிறாங்க athu கொஞ்சம் over. ஏன்னா அந்த hero வே டாக்டர் தான் அவர் ஏன் இன்னொரு டாக்டர் ta போய் எடுக்கணும்? அப்படியே போனாலும் வெண்பா ட ஏன் சொல்லிட்டு போய் yedukkanum?இது கதையோட track ல இல்ல
என்னோட family இந்த சீரியல் பாப்பதை விட்டுட்டோம். என்னோட relatives ayum, friends ayum இந்த சீரியல் பாக்க வேணாம் னு சொல்லிட்டுஇருக்கேன்.
Wife மேல நம்பிக்கையுடைய doctor தன்னோட testa தானே பாக்காமல் ஏன் ஒரு lab tech வைத்து பாக்கணும்? ஒரு doctor கு இந்த test பண்ண தெரியாதா? அந்த பாரதியே யாரோட helpum இல்லாம தானே test பண்ண முடியாதா? இது என்ன logic nu எனக்கு புரியல.