ka pae ranasingam
அடித்தட்டு மக்களின் இயலாமையை வறுமையை வெளிநாடு போய் படும் நெருக்கடியை , நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்க்கும் சிறந்த திரைப்படம் ...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பின் வெளிப்பாடு. உறுதியை எளிதாகவும் ஈர்க்கக்கூடிய நம்பிக்கையுடனும் காட்டுகிறார்
அரசின் ஒடுக்குமுறையும் செயல்பாடுகளை தோலுரிக்கும் காட்சி 👍👍👌👌👌