கலகத் தலைவன் படம் ரொம்ப நல்லா இருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்றது. சில படங்களில் ஹீரோவை புத்திசாலி போலவும் வில்லனை முட்டாள் போலவும் காட்டி நமக்கு கடுப்பு ஏத்துவாங்க. இந்த படத்துல ரெண்டு பேரையுமே புத்திசாலிகளாக காட்டுவதால் படம் சுவாரசியம் குறையாமல் போகுது. அனைவரின் நடிப்பும் சிறப்பு. சிறப்பான திரைக்கதை, கலை, ஒளிப்பதிவு & இயக்கம். ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள்.