நான் ஓவியா ரசிகன்...ரியாலிடி சோ ன்னா என்னங்க டா ... உணர்வுகள் ரீதியாக நடிக்காமல் வாழ்வது அதானே .ஆனால் சீசன்2ல நடிச்சவங்க பேர் வாங்கிடாங்க உண்மையா இருக்ரவங்க சாடப்படுகின்றனர். உண்மைய சொல்லுங்கபா உன்னை முகத்துக்கு முன்னாடி திட்னா சண்ட போட்ட அமைதிய வந்துட்ர தியாகிய நாம இல்லலா. உலக விளையாட்டுகளிளே சண்டை உண்டு மத்தவங்க பண்ணா விளையாட்டு தந்திரம். ஐஸ்வர்யா பண்ணா குத்தமா? வீட்ல எல்லாரும் நடிச்சுடு இருக்கும்போது அதை மாற்றியது ஐஸ் அதுக்கப்புறம் தான் கொஞ்சபேர் முக திரை கிழிந்தது ஆனால் அன்பா நடிக்ரவங்க நடிச்சுடு போய்டாங்க இன்னும் சிலர் நடிச்சுடுதான் இருக்காங்க...ஐஸ் இல்லன்னா இது Bigg boss 2ல நடிகர்கள் நடிக்க கற்றுக்கொடுக்கும் வீடா இருந்திருக்கும். இது நம்மை சீர் தூக்கி பார்த்துகொள்ள உதவி இருக்காது. ஒரு சில விஷயத்தில் ஐஸ் தவறு தான் திருத்திக் கொள்ளும் தவறும் மன்னிக்க கூடிய தவறும் உண்டு. பாவம் பிழைத்து போகட்டும் நம்மை நம்பி வந்தவள் வாழ்ந்து போகட்டும் நாம் வாழவைத்து பயக்கக் பட்டவர்கள் ஆயிற்றே...கேமராவிற்க்காக நடித்தவர்களை விட. வாழ்ந்து ;சிரிப்பு அழுகை கோபம் பகை பொய் மெய் நேர்மை அன்புடன் வாழும். ஐஸ்வர்யா என்னை பொருத்தவரை சிறந்தவள் ... அவள் விளையாட்டை தவிர வேறு எங்கும் தவறு செய்யாதவள்... கவனித்து பாருங்கள்.... இதை சரியாக புரிந்தவர் BIGG BOSS ஒருவரே வாழ்த்துக்கள் sir....