இது ஒரு 10 எபிசோடுகள் முன்பே முடிந்துருக்க வேண்டிய கதை. தேவையில்லாத character களைச்சேர்ப்பதும், ஒரே கோவிலுக்குள் இருந்து கொண்டு அரை மணி நேரம் வரை சந்தித்துக் கொள்ளாத அவலமும் வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றன. அதி சீக்கிரம் இந்த சீரியலை logical ஆக முடிப்பது நன்று.