Reviews and other content aren't verified by Google
தேசப்பற்று என்ற உணர்வு எனக்கு வருவதற்கு காரணமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. என்னைப் போன்று எவ்வளவோ பேருக்கும் இந்த திரைப்படம் ஒரு உணர்வு பூர்வமான தேசப்பற்று மிக்க படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.