அருண் சாரோட படங்களில் இது எப்பொழுதும் முதன்மையானதா இருக்கக் கூடிய படம்,
கதை இயக்கம் மிக மிக அருமை
ஒவ்வொருவரின் நடப்பும் எதார்த்தம்,
பொதுவாக எனக்கு ரொம்ப பிடிச்ச படங்களில் குறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.இது எனக்கு மிக மிக பிடித்த படம்.ஆனால் இதிலும் எனக்கு பிடிக்காத குறை ஒன்று உள்ளது. திறமையான இயக்குனர் அந்தக் காட்சிக்கு பதிலாக வேறு வைத்திருக்க முடியும்,ஆனால் இல்லை. இதில் காவல் ஆய்வாளராக வந்த வித்தியா மேடம் மிகச் சிறப்பு ,தோரணை பாவனை அருமை, படம் இரயில் வண்டி போல் எங்கும் தடம் மாறவில்லை. இருவரையும் ஒன்றாக காண்பித்தது,அந்த நேரத்தில் அவர்களைச் சுற்றி இருந்த சக நடிகர்களின் நடிப்பு, அவர்கள் ஒருவரல்ல இருவர் தான் என்று படத்துக்குளிருந்து நம்மை வெளியேர விடவில்லை,இசை கூட குறை இல்லாதது,
இதில் இயக்குனர் வாழ்ந்திருக்காரு...