ஒரு தமிழ்ப்படம், என்னால் நம்பமுடியவில்லை. வானத்தை தொட்டுவிட்டோமா என்ற கர்வம். அற்புதமான கதை, கதாபாத்திரங்கள், camera, அருகில் இருந்து பார்ப்பது போன்ற இயல்பான சினிமா. இனி எல்லா பெண்களும் உயர் கல்வி படிக்க ஆரம்பித்து விடுவார்கள். இயக்குனருக்கும், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும். தொடரட்டும் தங்கள் முயற்சி!!!!