இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் படைப்பு..
இருளர் இன ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த வாழ்வியல் வலியையும் ஒரே வரியில் சொன்ன படம்🙏
கையில ஆகாசம்
மண்ணிலே ஈரம் உண்டு ❤️
பச்சிளம் குழந்தை முதல் பாத்திரங்கள் ஏற்றோர் யாவரும்
கதாபாத்திரத்தில் வாழ்தலின் உச்சம்🤝🏻
ஒவ்வொரு காட்சியும் அழுகையும் கோபத்தையும் ஒருங்கே வர வைக்கும் உள்ளுக்குள் எதோ செய்யும்
🙏🙏🙏
காசும் உசுரும் ஒன்னா சார் 😭
#ஜெய்பீம் 🥺💔