மிகவும் அருமையான தொலைக்காட்சித் தொடர்.பாக்கியலட்சுமி பாத்திரப் படைப்பு மிக அருமை. அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை அவர்.வசனம் எழுதியவரை பாராட்டியே ஆக வேண்டும்.குடிகாரக் கணவனுடன் சண்டை போடும் மனைவியாக நடித்திருப்பவரின் நடிப்பு சிறப்பு. ஒரு நல்ல தொலைக்காட்சித் தொடர் பார்ப்பவர்களின் மனதை லேசாக ஆக்கவேண்டும்.இந்த தொடர் அதைச் செய்திருக்கிறது.