இன்றைய சமூகத்தில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளையும். PCR என்னும் சட்டத்தை பயன்படுத்தி சாதி அரசியல் செய்யும் சீட்டா குட்டிகளை செருப்பால் அடித்துள்ளது இப்படம். அருமையான திரைக்கதை, வசனம், மற்றும் திறம் வாய்ந்த நடிகர்கள் ஒருசேர்ந்து எடுத்துள்ள வெற்றிப்படம் இது. டைரக்டர் மோகன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் !