நான் நிறைய தடவை இந்த படத்தை பார்த்திருக்கிறேன் அதிகமுறை தியேட்டரிலும் பார்த்திருக்கிறேன் இருந்தாலும் எனக்கு அலுக்கவே இல்லை இதை யூட்யூபில் நமது நண்பர்கள் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் அரசியல் கலப்பு இல்லாத காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான திரைப்படம் இன்னும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் நன்றி