Reviews and other content aren't verified by Google
மகாசங்கமம் என்கின்ற பெயரில் சேர்ந்து நடத்தும் நாடகங்கள் சகிக்க முடியவில்லை. தயவுசெய்து புதுமையை புகுத்துகிறேன் என்று குளறுபடி செய்ய வேண்டாம். கதைகள் மும்மரமாக போய்கொண்டிருக்கும் வேலையில் கதையை சொதப்புவது போல உள்ளது.