நீங்கள் திரைப்பட துறையில் பிரபலமாகாதவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் திறமையை மக்களுக்கு தெரியப்படுத்த பார்க்கிறீர்களா? இல்லை... அவர்களை பிரபலமாக்க பார்க்கிறீர்களா? ஏன் மக்களில் ஒவ்வொரு துறையிலும் ஒருவரை அழைத்து அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தலாமே சிந்தியுங்கள் செயல்படுங்கள்