படம் அருமையாக இருந்தது இதில் ஆதி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடித்துள்ளார் அவருடைய நடிப்புக்கு என்னுடைய பாராட்டு படத்தில் சிரிக்கவும் வைக்கிறார் சிந்திக்கவும் வைக்கிறார்
மேலும் அவருடைய படத்துக்காக நான் காத்திருக்கிறேன்