பெருசா டயலாக் இல்ல. தமிழ் மொழி வசனம் இல்ல. டிசைன் டிசைனா ட்ரஸ் இல்ல. டூயட் பாட்டு, சண்டை, கெட்டப் சேஞ்ச்னு எதுவும் இல்ல..
ஒட்டு மொத்த படத்தையும் ஒரே ஆளா தாங்கி புடிச்சி அந்த பரிதாபமான முகபாவனைய மட்டும் வச்சே நம்மள அழ வைக்கிர பர்பாமன்ஸ் கொடுத்த நடிகை ப்ரீத்தி அஞ்சுக்கு தேசிய விருதே தரலாம். 😍❤️