Reviews and other content aren't verified by Google
கள்ளக்காதல் கதையை வைத்து சீரியல் எடுக்கும் டிவி சேனல்களின் மத்தியில் .நல்ல மனிதர்களின் உணர்வுகளை பதிவு செய்த டைரக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல .முக்கியமாக ராம்குமார் &பிரியா சூப்பர் நடிப்பு .
Bade Achhe Lagte Hain
Review·4y
More options
உலகத்தரம்வாய்ந்த திரைப்படம் .பார்த்தால் புரிந்துகொள்வீர்கள் .ms.பாஸ்கர் சிறந்த நடிப்பு .சிறந்த திரைக்கதை .புதிதாக படம் எடுக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு வரவும் .நன்றி
8 Thottakkal
Review·4y
More options
கஜினி ஒரு சிறந்த திரைப்படம் .ரங்கோலா பட்டு எப்பவும் என் விருப்ப பாடல் .கஜினியில் பார்த்த நயன்தாராவா .இன்று லேடி சூப்பர் ஸ்டார் பிரமிக்க வைக்கிறது .