அரவிந்த் தாமரையை பிரிய வேண்டும் என்று கௌரி சொல்லவில்லை.நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்று தான் வருத்தப் பட்டார்.அந்தம்மா மருந்து சாப்பிட்டு உயிர் விட துணிந்தற்கு காரணம் தாமரை அல்ல.அரவிந்த் எங்கம்மாவை விட உன்னைதான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னபோதே மனதளவில் இறந்து விட்டார்.முப்பது வருடங்களாக க்ஷ