இந்த தொடர் மிகவும் பிரமாதமாக உள்ளது.குறிப்பாக இதன் திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு செம்மை தன்மை கொண்டுள்ளது.ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாக மட்டுமன்றி கதாபாத்திரங்களுடன் ஒன்றிய உணர்வுகளை கடத்தி அடுத்த அடுத்த அத்தியாயங்களை பார்க்க தூண்டுகிறது.கொஞ்சநாளாக இந்த தொடருக்கு அடிமையாகி போனேன்.நல்ல திரைக்கதைக்கு உதாரணமாக இந்த தொடரை குறிப்பிடலாம்.