Reviews and other content aren't verified by Google
இன்று 24.3.19. நிகழ்ச்சி பார்த்தேன் அதில் வள்ளலார் வேலை வாய்ப்பு நடத்தும் வீரராகவன் செல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்னிடம் பதில் பேசிய விதம் எனக்கு ஆச்சியத்தை தந்தது.பேச்சில் ஒரு திமிர்,கர்வம் ஆணவம் தெரிந்தது.