ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு எவ்வாரெல்லாம் ஆண்களையும் அவர்கள் வீட்டாரையும் கொடுமை செய்யலாம் என்று " (இருக்கும் நல்ல ஒரு சில பெண்களையாவது தயவு செய்து விட்டு வையுங்கள்) மாற்றாக ,உங்களால் முடிந்தால் ,அது போன்ற பெண்களிடமும்,அவர் குடும்பத்தாரிடம் இருந்து எவ்வாறு ஆண்கள் தப்பிப்பது என்று கற்றுக் கொடுங்கள்.இல்லை எனில் ,உங்கள் குடும்பத்தில் இது போன்ற பிரட்சினை வரும்போது உணர்வீர்கள்,அது எவ்வளவு கொடூரமாணது என்று.நேற்றைய episodeல் பெண் வீட்டார் பேசியது மற்றும் ஆண் வீட்டாரின் நிலையை யோசித்து பாருங்கள். இவ்வாறு காட்டுவதை நிறுத்தவும்.இது தொடர்ந்தால் உங்கள் மீது பொதுநல வழக்கு தொடர்வோம்