Reviews and other content aren't verified by Google
ஆட்டுக்குட்டியில் தொடங்கி, ஆழ்துளை குணற்றில் விழுந்த குழந்தைவரை அதற்கான நீதியை கேட்டு தோற்றுப்போன ஒரு சாமானியனுக்கு நாம் வைக்கும் பெயர் -பைத்தியக்காரன்....
மக்களுக்காக போராடுபவரை மக்களே புறக்கணிக்கும்போது, அதிகாரம் தான் ஆட்சி செய்யும்....