நீண்ட நாள் கழித்து தியேட்டரில் 2.0 படம் பார்த்தேன். ஒரு நல்ல மெசெஜ் சொல்லியிருக்கின்றனர். 3d-யில் உள்ளதால் படம் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. நண்பணுடன் சென்று பார்த்ததில் மகிழ்ச்சி...மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் ultimate movie...very nice...100/99...#திருக்கழுக்குன்றம் மற்றும்
என்னுடைய ஊரை அழகாக காண்பித்துள்ளார்கள்...இயக்குனர் சங்கர் அவர்களுக்கு நன்றி...