ஓ மை கடவுளே, காதலர் தினத்தில் வெளியாகி உள்ள பொருத்தமான காதல் படம். 2020ம் ஆண்டில் முதல் சிறந்த காதல் திரைப்படம்..
கற்பனைக்கு எட்டாத வித்தியாசமான கதையை அளித்திருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இளைஞர்களைக் கவர்வார் இந்தக் கடவுள்...