நான் தமிழில் பார்த்தேன்....
அருமையான படம்....
வரலாற்றை கற்க ஆர்வம் தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று....
வரலாற்றில் நம் நாட்டின் சிறந்த தலைவர்களை வீழ்த்தியது எதிரிகள் அல்ல துரோகமும்.... அவர்களுடன் இருந்த சுயநலவாதிகளும் என்பதை தெளிவாக காட்டிருக்கிறார் இயக்கத்தில் பிரியதர்ஷன்...
மரைக்காயர்......