இதைவிட ஒரு கேவலமான சீரியலை பார்த்ததில்லை.
அகிலா : இதுவரை ஒரு முறைகூட எந்த சந்தர்ப்பங்களிலும் சரியான முடிவு எடுத்ததில்லை, இவர் ஒரு லட்சம் கோடிக்கு அதிபதி மேலும் best successful business woman- அபத்தம்.
புருசோத்தமன்- Puppet on a chain.
வனஜா- வயிற்றெரிச்சல் வனஜா, இக்காலத்தில் வேலைக்காரியிடம் இப்படி கோபம் காட்டினால், நாலு அரை உனக்கு கிடைக்கும்.
பார்வதி- The most irritating character.
Aadhi and Arun - ok
Nandini- உருப்படியாக எதையும் சாதிக்காத ஒரு பொம்மை.
Driver Sundaram - another irresistible irritating character.