காதல் புரிதல் அன்பு பாசம் அக்கறை
ஒரு பொருள் அருகில் இருக்கும் பொழுது அதனுடைய அழகு தெரியாது
இல்லாத பொழுதுதான் அதன் அருமை புரியும்
இந்த line பல பேர் சொன்னாலும் இந்த குழுவினர் சொன்ன எதார்த்த புரிதலில் மெய்மறந்து சிலிர்த்து போனேன் வாழ்த்துக்கள் அனைவர்க்கும் ❤️❤️❤️