சீரியல் நல்ல இருக்கு பட் மாயன் கதாபாத்திரம் தான் நல்ல இருக்கு ஆனந்தி கதாபாத்திரம் &கார்த்திக் கதாபாத்திரம் சுத்த ஒஸ்ட் பாக்குற பாற்வையாளர்கள் மாயன் &தேவி கதாபாத்திரம் தான் நல்ல இருக்கு ..தலமை கதாபாத்திரமன மாயன் கேரட்டர் ரேம்ப நல்ல இருக்கும். ஆனால் கதையில் சில குழப்படி ஆக்கபட்டு சில நாட்கள் எபிசெடுகள் பார்வையாளர்களை எரிச்சல் யூட்ட கூடியதாக இருக்கின்றது..அதுவும் இப்பொழு ஓடிக்கொன்டிருக்கும் எபிசெடுகள் நன்றாக இல்லை என்பது பார்வையாளர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கின்றது..ஆக வே ஆனந்தி கார்த்திக் கேரட்டர் சீக்கிரமாக முடித்து ..தேவி மாயன் அரவிந்த் தாமரை கதாபாத்திரங்களை மட்டும் ஓட்டினால் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் .. கதையாசிரியர் சீக்கிரமாக நல்ல கதையை தர வேண்டுகிறேன்..ஆனந்தி கார்த்திக் கேரக்டர் சமுகத்திலும் குடும்பங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் .அந்தமாதிரியான காட்சி தவிர்கவும் ..அது மக்களுக்கு எரிச்சல் யூட்டகூடியதாக அமைகின்றது.. மாற்றத்தை எதிர்பாக்கும் பார்வையாளர்...!