Reviews and other content aren't verified by Google
super....
நீண்ட நாட்களுக்கு பிறகு ரொமான்டிக் இப்படத்தை பார்த்த திருப்தி இருக்கிறது ..
மிகவும் அருமையான படம் என் மனதிற்கு இதமாக இருந்தது
அன்பு பாசம் அருகில் இருந்தும் நமக்கு தெரிவதில்லை.
என்னைப் போன்றவர்களுக்கு அருகிலும் இல்லை தொலைவிலும் இல்லை