ரஜினிகாந்தின் வழக்கமான ஸ்டைல், மேனரிஸங்கள் இல்லாத சாதாரண கதாபாத்திரம். ரஜினி வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாகவே செய்து இருக்கிறார். இளையராஜாவின் பாடல், பின்னணி இசை அருமை. சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் படத்தின் உயிர். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.