Reviews and other content aren't verified by Google
சிறந்த நாவல். திரு.கல்கி அவர்கள் சிவகாமி என்னும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். இறுதியாக..., உடைக்கப்பட்ட , காயப்பட்ட சிவகாமி மனது, யாரும் வேண்டாம், நீ ஒருவனே போதும்...என்று இறைவனிடம் தஞ்சம் அடைவது அழகோ அழகு...