ஓரு இரவில் நடப்பது. விருவிருப்பான திரைக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் எடுத்துச் சென்றுள்ளார்கள். Flashback ஒரு சின்ன உரையாடலின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. கதாநாயகி இல்லாத படம். சண்டைக்காட்சிகள் சற்று மிகைப்படுத்தி காட்டியுள்ளனர் கார்த்திக்காக. நம்ப இயலாததாக உள்ளது. இந்த சிறு குறை தவிர, படம் நிறைவான படம். ஆங்கிலப்படம் பார்த்த மாதிரி, subject oriented movie.