Reviews and other content aren't verified by Google
மிக அருமையான படம். நமது கிராமத்தை கண் முன்னே காட்டும் செயற்கைதனம் இல்லாத படம்.
Review·6y
More options
அருமையான கதை தேர்வு. நடிகர், நடிகையர்கள் சிறப்பு. மிக்க மகிழ்ச்சி. அவ்வப்போது வரும் இது போன்ற தரமான படங்களை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். நன்றி அனைவருக்கும்.