இந்த படைப்பின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது....நம் தமிழை உலகிற்க்கு எடுத்துக்காட்டிய நம் சோழ தேசத்தின் பெருமையை இனி வரும் படைப்புகளில் சிறப்பாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்...தமிழ் மக்கள் அனைவரையும் தலை வணங்குகிறோம்..🙏🙏🙏...