Reviews and other content aren't verified by Google
கைதி, எழுதியவர் கைக்கு 5பவுன் சங்கிலி போடலாம். ஒத்த வார்த்தையால் சொல்ல வேண்டும் என்றால் "இது அடுத்த தரம் " என்றுதான் சொல்லணும். என்னுடைய பிடித்த பட வரிசையில் இடம்பெற்ற இந்தவருட 3ஆம் படம்.
Kaithi
Review·7y
More options
பார்த்திபன் அப்படின்னு சொன்னாலே ஏதாவது புதுசா இருக்கும். இந்த படைப்பும் புதுமையானதா இருந்துச்சு. தனியாள நல்லாவே திரைல வேறு ஆள் இல்ல அப்படி யோசிக்க கூட விடாம நால்லா சிறப்பா நடிச்சிருக்காரு. நல்ல அருமையான படைப்பு இந்த ஒத்த செருப்பு.