படம் வெகு நேர்த்தியான கலைப் படைப்பு! பாராட்டுக்கள் நடிகையர் திலகம் ஊர்வசிக்கும் ,
நடிகர் திலகங்கள்
தினேஷ் & மாறனுக்கும். ஸ்பெஷல் அப்ரிஷியேஷன் டு தினேஷ் தங்கச்சி!!!
கதை , திரைக் கதை. , கேமிரா, இசை ஆகிய அனைத்தும் பாசமலர் படத்தையே தூக்கிச் சாப்பிட்டுவிட்டன! ரியலிஸ்டிக் ஒண்டர்ஃபுல் டைரக்டருக்கு மனம் உவந்த பாராட்டுக்கள்!!!
"தமிழ்ச் செம்மல்"
டாக்டர் வ.தேனப்பன்,
பிள்ளையார்பட்டி,
98424 34961