விஜேய் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள் . பெரிய முதலாளி வீட்டுக்குள் தமிழில் கதைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள் ,ஆனால் தொலைக்காட்சியில் வரும் நேரடி தமிழ் மொழி பெயர்ப்பு கேவலமாக இருக்கிறது . தமிழை கொல்லாதீர். உதாரணத்துக்கு : இல்ல பேச்சு வழக்கில் இருந்தாலும் எழுதும் பொழுது இல்லை என்று வரும்,வரவேண்டும் . தயவு செய்து தமிழ் தெரிந்தவர்களைக் கொண்டு தமிழுக்கு உரிய மதிப்பைக் கொடுக்கும்படி தாள்மையுடன் வேண்டிக்கொள்ளுகிறேன் இப்படிக்கு பிரபாகரன்