ஆகச்சிறந்த படைப்பு , தமிழ் சினிமாவில் இது போன்ற கதைக்கரு இதுவே முதல் , இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு கூடுதல் பலம் ...ஆக மொத்தத்தில் மக்களின் மனங்களை கவர்ந்தும் அவர்களை உணர்வுபூர்வமான மனிதர்களாக்கி கடைசி 15நிமிடம் கண்ணீரை கண்களில் வடியவைத்துவிட்டார்...