Reviews and other content aren't verified by Google
தியேட்டர விட்டு வெளியே வந்து மறுபடியும் அங்கிருந்த நரைத்த தாடி, முடிகளற்ற தலைகொண்ட
அவரோட கட்டவுட்ட பார்த்தேன்.
இந்த 68 வயது தங்கம்தானா உள்ள அம்புட்டு அதகளம்பண்ணதுனு அப்படியே சிலநொடிகள் உறைந்துபோனேன்.!
#2point0
தலைவா......! என் தங்கமே...🙌