தலபதி அவர்கலின் அருமையான நடிப்பு. தலபதி அவர்கலின் எனக்கு பிடித்த படம். பத்மஸ்ரி விவேக்கின் நகைச்சுவை கூட எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படம் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தில் உள்ள பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், குறிப்பாக கட்டிபுடி கட்டிபுடிடா, கட்டிபுடிடா.