வெள்ளி திரை சின்ன திரை என்ற பாகுபாட்டை உடைத்த விஜய் டிவிக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.ஒரு நெடுந்தொடர் (TV serial) அரசியல் பேசுவதை கண்டு வியந்தேன் மகிழ்ச்சி அடைகிறேன்.பாரதி கண்ணம்மா நிறவெறி பற்றி பேசியது வர்க்கம் பற்றி பேசியது மிக ஆழமாக எளிமையாக பெண்ணியம் பேசுவது தொலைக்காட்சி வரலாற்றில் மைல் கல் நெடுந்தொடர் என்றாலே பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதை உடைத்து ஆண் பார்வையாளர்களை பெற்றிருப்பது வெற்றி. இத்தொடரின் அனைத்து களப்பணியாளர்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்