கன்ஸ்யூவ் ஆனா ஸ்பீடா நடக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கும், கண்ணம்மா ரொம்ப ஸ்பீடா நடக்குறாங்க, ஹெவியா டென்ஸன் ஆகுறாங்க, சத்தம் போடுறாங்க, இப்படி பண்ண மயக்கம் வரணும், கோயில் மூலஸ்தானத்தையே சுத்த மாட்டாங்க, இதுல முட்டிப்போட்டு பரிகாரம். ஏன் trbக்காக இப்படி எல்லாம் பண்றீங்க? எதார்த்தமா கதை எடுத்தாலே ஓடும், வெம்பாவ கொஞ்சம் கம்மியா பண்ண சொல்லுங்க, ஓவர் ஆக்டிங் உங்கள் சீரியல் கண்ணம்மா டீம்