Oru sambavam soldren kelunga adhukapram ungaluku viruppam irundhaa padam paarunga ..... climaxல வில்லன் தப்பிச்சு பாகிஸ்தான் போயிடுவாரு.... ஒரு மாசம் கழிச்சு ஹீரோவை பத்தி நியூஸ் வில்லனுக்கு கிடைக்குது, விஜய் எங்க இருக்காருங்குற news a villianuku ஒருத்தர் பக்கத்துல எடுத்து சொல்லிட்டு இருக்காரு....கடைசில விஜய் எங்கிருந்தார் அப்படின்னா அந்த வில்லனோட தீவிரவாத முகாம்ல வில்லனுக்கு தெரியாம தீவிரவாதி மாதிரி training எடுத்துக்கிட்டு இருக்காருனு நியூஸ் வில்லனுக்கு சொல்லிட்டு இருக்காங்க...... அப்படி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே குண்டு டம்ம டம்ம வெடிக்குது...... வில்லனா கூட்டிட்டு போறார் திரும்ப indiaku போகனும் ....எதுல போறாரு அப்படினா ஒரு மாசத்துக்கு முன்னாடியே fighter jeta யாருக்கும் தெரியாம ரோடு ஓரத்தில நிப்பாட்டி வைத்திருந்தார்... அதுல வில்லன தூக்கிட்டு போறாரு.... இந்தியா border kitta vandhone pakistan army vijay ootitu irunndha sukoi fighteraa thaakka varaanga odane vijay may day declare panni indian armyta rafale anuppa solli kekraaru .... Indian army yaara kettu anga ponanu kekraanga ((inga enna highlightnaa indian armykee theriyaama 1 monthku munnadiyee sukoi fighteraa pakistan ulla yaarkum theriyaama epdi eduthutu po mudiyum)) odane vijay election varudhu anupunganu sonnone rafale anuppi vijay border ulla vara vaikiraanga .... ithellam suththa logicee kedayaadhu .... Nelson ku moola illana vijay sollirkalaame indha scenlaam venamnu ...
Padu mokka indha movie paakave mudiyaadhu....
Love scenelaam worst arabic kuthu song kondu varanumnu love scenlaam kevalama ulla thinuchu vachurukaanga ...
Villaina paathaa siruppu sirippa varum....
Movie inbetween la terrorist vijayku bayandhu army kitta help kekkum engaluku bus anuppunga veetuku poromnu....
Kadhaye illa indha moviela....