ஒரு பாதிக்கப்பட்ட பெண்மணி, தன் பங்காளிக்காக காத்திருக்கும் வேளையில், தனக்கு அடைக்கலம் தந்தவனின் எண்ண ஓட்டங்களுக்கிடையில்........ அந்தரத்தில் ஊஞ்சல்.......
நிலவுக்கு களங்கமென்று உறவுக்கு விலகி நின்றேன்.
கவியின் வரிகளா அல்லது இயக்குனரின் சித்தரிப்பா, இல்லை காட்சி அமைப்புகளாக, மாறாக நாயகியின் தனித்திறமையா...
வெற்றி எங்கிருந்து வருகிறது.