Reviews and other content aren't verified by Google
Evil devil movie action vera level
Thunivu
Review·3y
More options
உண்மையை உரக்க,முடிவையும் உண்மையாகச் சொல்லி இருக்கிறது. இதுவரைக்கும் இது போன்ற விசயங்களில் தீர்வு கிட்டியது கிடையாது. இனியாவது மாற்றம் வருமா என்று எதிர் பார்க்கலாமே தவிர வராது என்று உறுதிபட கூற முடியாது.விழித்துக் கொண்டால் வெல்லலாம்.👍