படம் முழுவதும் இழையோடும் மெல்லிய காமெடி, அனைத்து கதாபாத்திரங்களின் யதார்த்தமான வெளிப்பாடு, அனைத்து காட்சிகளும் இயற்கையாக படநகர்விற்கு துணையாக, இறுதியாக நாயகி நாயகனின் காதலை முழுமையாக புரிந்து கொள்ளும் காட்சி பிரமாதம். இயக்குனருக்கு பாராட்டுகள் 👌👍👏👏👏👏