இந்த மாதிரி குடும்பம் எனக்கும் இருந்தால் நான் எப்பொழுதும் சந்தோசமாக இருப்பேன்
இந்த மாதிரி குடும்பம் எல்லா வீட்டிலும் இருந்தால் எல்லா வீட்டிலும் சந்தோசமாக எப்பொழுதும் இருக்கும்
பாண்டியன் ஸ்டோர் எல்லா குடும்பத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு
என் வாழ்க்கையில் இப்படித்தான் குடும்பம் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதே மாதிரியே பாண்டியன் ஸ்டோர் இருக்கிறது
எல்லா வீட்டிலும் இதே மாதிரி எல்லாம் மருமகளும் அமைந்தால் நன்றாக இருக்கும்
அடுத்த ஜென்மத்தில் தனம் அண்ணி மாதிரி ஒரு அண்ணி கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன்
அடுத்த ஒரு ஜென்மத்தில் மூர்த்தி அண்ணா மற்றும் தானம் அண்ணி மாதிரி கிடைக்க இறைவனிடம் கேட்டுக் கொள்கிறேன்